WE SHOULD NOT USE AN ALARM CLOCK TO WAKE US UP

நம்மில் பலருக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும். காலையில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நிம்மதியாக உடல் முழுவதும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அலாரத்தின் சத்தம் வேகமாக அடிக்கும் பொழுது நாம் திடீரென எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும், இப்படி அலாரத்தின் மூலமாக நம் தூக்கம் கலையும்பொழுது நமது உடல் பாதிப்பு அடைகிறது. நமது உடலில் ஒருவிதமான டென்ஷன் ஏற்படும். அந்த டென்ஷன் அந்த நாள் முழுவதும் நமக்கு இருக்கும். எனவே தயவு செய்து அலாரம் வைத்து எழுந்திருக்காதீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை அலாரம் அடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும். நீங்கள் ஒரு இரண்டு மணிநேரம் அதிகமாகத் தூங்கி இருப்பீர்கள் அல்லவா? அப்பொழுது என்ன அர்த்தம் நம் உடலிற்கு மேற்கொண்டு இரண்டு மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். நம் உடலிற்கு தூக்கம் தேவைப்படும் பொழுது அந்த தூக்கத்தை தூங்காமல் அதை கட் செய்து எழுந்திரித்தால் அந்த தூக்கத்தை யார் தூங்குவது? தினமும் நாம் அலாரம் வைத்து இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தைக் கட் செய்தால் பிறகு ஒரு … Continue reading WE SHOULD NOT USE AN ALARM CLOCK TO WAKE US UP